ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, இப்படத்திற்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
28
Aathmika
அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
38
Aathmika
இதையடுத்து டீகே இயக்கிய காட்டேரி என்ற படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ஆத்மிகா நடித்திருந்தார். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.
48
Aathmika
சமீபத்தில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மிகா. இதிலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.
58
Aathmika
தற்போது ஆத்மிகாவின் கைவசம் கண்ணை நம்பாதே படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
68
Aathmika
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
78
Aathmika
அந்த வகையில் தற்போது ஆத்மீகா மேல் சட்டை அணியாமல் குத்தவச்சு கொடுத்துள்ள போட்டோ சூட் சூட்டை கிளப்பி வருகிறது...
88
Aathmika
கிளாமர் பட்டும் படாமலும் இருக்கும் ஆத்மீகாவின் இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனதை வென்று சமூக வலைதளத்தில் ஹாட் வைரல் ஆகி வருகிறது...