மாட்டு வண்டியில் கிக் போஸ் கொடுக்கும் ஆத்மீகா....சிக்கென சிட்டிங் லுக் ...

Published : Mar 15, 2022, 10:26 PM IST

நடிகை ஆத்மீகா மாட்டு வண்டியில் அமர்ந்த படி கொடுத்துள்ள கிக் போஸ் ரசிகர்களின் பார்ட்டிகளை பெற்றதோடு லைக்குகளை அள்ளி வருகிறது.

PREV
18
மாட்டு வண்டியில் கிக் போஸ் கொடுக்கும் ஆத்மீகா....சிக்கென  சிட்டிங் லுக் ...
Aathmika

நடிகை ஆத்மீகா ஹிப் ஹாப் தமிழா ஆதியின் முதல் படமான  "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

28
Aathmika

முதல் படத்தில் ரசிகர்களின் மனதை ஈர்த்த ஆத்மீகாவிற்கு இப்படத்திற்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

38
Aathmika

சில வருட இடை வேளைக்கு பின்னர் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லை.  

48
Aathmika

இதற்கிடையே டீகே இயக்கியத்தில் உருவான காட்டேரி யில் நடித்திருந்தார். இந்த படத்தில்  மூன்று நாயகிகளில் ஒருவராக ஆத்மிகா வந்திருந்தார். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.

58
Aathmika

நடித்த இரண்டு படங்களும் வெளியாததால் வருத்தலில் இருந்த ஆத்மீகவிற்கு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் விதமாக கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

68
Aathmika

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆத்மிகாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

78
Aathmika

தற்போது ஆத்மிகா கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக  நடித்துள்ளார்.  இந்த படமாவது கைகொடுக்குமா என பார்க்கலாம்.

88
Aathmika

அவ்வப்போது அளவான கிளாமருடன் போட்டோக்களை பகிர்ந்து வரும் ஆத்மீகா தற்போது மாட்டு வண்டியில் அமர்ந்தபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories