அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தது இவர்கள் தான்..!

Published : Oct 04, 2020, 10:33 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

PREV
15
அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தது இவர்கள் தான்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

25

8வது போட்டியாளராக களமிறங்கினார் திரை இசை மற்றும் நாட்டுப்புற பாடகராக வலம் வரும் வேல்முருகன். நாட்டுப்புற இசை பற்றி மக்களிடம் பரப்புவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான பிளாட்பார்மாக இருக்கும் என தெரிவித்தார். 

35

9வது போட்டியாளராக பிரபல நடிகராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வரும் ஆரி அர்ஜூனன் பங்கேற்றார். மரபணு மாற்றப்பட்ட விதைக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை நடத்தி வரும் ஆரி, அதையே தான் பிக்பாஸ் மேடையிலும் எடுத்துரைத்தார். 

45

MMA (மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்) வின்னர் மற்றும் மாடலான சோம சுந்தர் அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த 10 வருடங்களாக போராடி வரும் தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். 

55

ஸ்ருதி ஹாசனுடன் 3 படத்தில் தங்கையாக நடித்த கேப்ரில்லா அறிமுகப்படுத்தப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள கேப்ரில்லா, ஹீரோயின் வாய்ப்பிற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories