16 நாளாகியும் குறையாத டான் வசூல்...எத்தனை கோடி தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 29, 2022, 08:54 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் டான் படத்தின் 16 வது வசூல் குறித்த தகவல் பரவி வருகிறது.

PREV
14
16 நாளாகியும் குறையாத டான் வசூல்...எத்தனை கோடி தெரியுமா?
don movie

உலகம் முழுவதும் கடந்த  13 -ம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம். 16 நாட்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை டான் படத்தின் தமிழக வசூல் ரூ 78 கோடியை தாண்டியுள்ளதாக  கூறப்படுகிறது.

24
don movie

100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படும் டான் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், இவர்களுடன் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

34
don movie

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. டாக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இவர் நடித்துள்ள இந்த படத்தில் கல்லூரி மாணவராக கலக்கப்பான தோற்றத்தில் வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

44
don movie

ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 20  மற்றும் 21 -மேல் பிஸியாக உள்ளார். இதில் அனுதீப் இயக்கும் இந்த படம் மூலம் டோலிவுட்டுக்கு செல்கிறார் சிவகார்த்திகேயன்.

Read more Photos on
click me!

Recommended Stories