ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

Published : Mar 21, 2025, 12:29 PM IST

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

PREV
15
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு இருந்தால், அதிக அபராதம் செலுத்த வேண்டும்! ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டது. ஒரு நபரின் பெயரில் பல கணக்குகள் இருக்க முடியாது. எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்று தெரியுமா?

25
Bank

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கி என்ன விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது? 

35
RBI New Rules

ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்து, அந்தக் கணக்கில் போலி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால், அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மோசடி மற்றும் திருட்டை குறைக்கவே ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. 

45
Bank Account

பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த தவறினால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

55
RBI

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை இருந்தால், அபராதம் விதிக்கப்படும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, கணக்கு பதிவுகளை வைத்து சரியான கணக்கை பயன்படுத்த வேண்டும்.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!

Read more Photos on
click me!

Recommended Stories