இந்த பைலட் திட்டம் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விசாக்களை புதுப்பித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்த ‘H-1B’ விசா குறித்த விவாதம் வெடித்துள்ளது.