Petrol Diesel Price in Chennai Today : ஆகஸ்ட் 1ம் தேதி! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? வெளியான தகவல்!

Published : Aug 01, 2024, 07:30 AM IST

எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் 137வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.

PREV
13
Petrol Diesel Price in Chennai Today : ஆகஸ்ட் 1ம் தேதி! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? வெளியான தகவல்!
Petrol Diesel

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 

23
Petrol Diesel Price

இதையடுத்து, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 136 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இதையும் படிங்க: LPG Gas Price: 4 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது கேஸ் சிலிண்டர் விலை! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

33
Petrol Diesel Price in Chennai

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 137வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை குறைந்து வருவது போல பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு விலை குறைக்கப்படுமா என்ற எதிர்ப்பார்பில் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories