இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்க விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. நேற்று தங்கத்தின் விலை குறைந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
25
நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 800 குறைந்து ரூ 43,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470 க்கு விற்பனையாகிறது.
35
இன்றைய (23 மார்ச்) நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு 560 அதிகரித்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சவரனுக்கு 800 குறைந்த விலையில் இன்று அதிகரித்துள்ளது.