இருப்பினும் கடந்த சில வாரங்களாக தங்க விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. சவரனுக்கு தங்கம் இந்த வருடத்தில் எப்படியும் 50 ஆயிரத்தை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
25
நேற்றைய நிலவரத்தின்படி, 24 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,067 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ. 48,536க்கும் விற்பனை செய்யப்பட்டது.
35
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,570 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை உயர்ந்து ரூ.44,560க்கும் விற்பனை ஆனது.
தங்க விலையானது, இன்றைய (மார்ச் 22) நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 800 குறைந்து ரூ 43,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470 க்கு விற்பனையாகிறது.
55
இன்று வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 74க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 74000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.