HDFC Bank
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி HDFC, 1 வருட FD-க்கு சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 6.25%, மூத்த குடிமக்கள் 6.75% வட்டிவிகிதத்தை 25 ஜூன் 2025 முதல் வழங்குகிறது.
ICICI Bank
ICICI-யும் 1 வருட FD-க்கு அதே 6.25% (சாதாரண), 6.75% (மூத்த குடிமக்கள்) விகிதத்தில் FD இன்று கிடைக்கிறது.
Kotak Mahindra Bank
Kotak Bank FD-யில் 6.25% (சாதாரண) மற்றும் 6.75% (மூத்த குடிமக்கள்) வட்டி கிடைக்கிறது.
Federal Bank
Federal Bank 1 வருட FD-க்கு 6.40% (சாதாரண) மற்றும் 6.90% (மூத்த குடிமக்கள்) வழங்குகிறது. 18 ஆகஸ்ட் 2025 முதல் இந்த உயர்ந்த வட்டிவிகிதங்கள் வழங்கப்படுகின்றன.
SBI (State Bank of India)
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI, 15 ஜூலை 2025 முதல் 6.25% (சாதாரண) மற்றும் 6.75% (மூத்த குடிமக்கள்) FD வட்டிவிகிதம் வழங்குகிறது.
Union Bank of India
Union Bank 1 வருட FD-க்கு 6.40% (சாதாரண) மற்றும் 6.90% (மூத்த குடிமக்கள்) FD-யை 20 ஆகஸ்ட் 2025 முதல் வழங்குகிறது.