எவ்வளவு டிரை பண்ணாலும் பணத்தை சேமிக்க முடியலயா? அப்ப இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க..

Published : Jul 03, 2023, 10:57 AM IST

வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருப்பதால், பணத்தை சேமிப்பது என்பது கடினமான விஷயமாக மாறி உள்ளது.

PREV
16
எவ்வளவு டிரை பண்ணாலும் பணத்தை சேமிக்க முடியலயா? அப்ப இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க..

விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால், இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்களின் சேமிப்பு என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. சம்பாதிக்கும் பணத்தில், சிறிது பணத்தையாவது சேமிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைத்திருப்பார்கள்.

26

ஆனால் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருப்பதால், பணத்தை சேமிப்பது என்பது கடினமான விஷயமாக மாறி உள்ளது.உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப நீங்கள் ஒரு ஃபார்முலாவை உருவாக்க வேண்டும். ஃபார்முலா என்றால் நீங்கள் ஒரு முழுமையான கணக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதுடன், பணத்தை சேமிக்கவும் முடியும்.

36
Money

அத்தகைய சூழ்நிலையில், குறைந்த சம்பளத்தை பெறுவோரும் பணத்தை சேமிக்கலாம். ஆம். அதற்கு சில எளிய டிப்ஸ்களை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். எனவே ரூ.20,000 சம்பளம் பெறும் நபர்கள் கூட,  விரும்பினால் பணத்தைச் சேமிக்கலாம்.

 

46

வாடகைக்கு எவ்வளவு தேவை? சாப்பிட எவ்வளவு செலவாகும் போன்ற அத்தியாவசிய பட்டியலிடுங்கள். இதனுடன், உங்கள் மற்ற செலவுகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். அந்த வகையில் உங்கள் மொத்த சம்பளம் 20 ஆயிரம் என்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை எளிதாக சேமிக்கலாம்.

56

மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்றால், தேவையில்லாமல் ஷாப்பிங் செய்ய வேண்டாம். பல சமயங்களில் எந்த வேலையும் இல்லாமல் கடைக்குச் செல்வோம், விருப்பமில்லாமல் கூட ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்க முயற்சிக்கவும்

 

66

நீங்கள் விரும்பினால், உங்கள் பணத்தையும் முதலீடு செய்யலாம். இதற்காக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் பரஸ்பர நிதிகள் அல்லது SIP மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், ஒரு வருடத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சேமிக்க முடியும்.

click me!

Recommended Stories