ஓயோவில் ரூம் புக் செய்ய கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். குறைந்த விலையில் அறைகள் கிடைப்பதால் நிறைய பேர் இதை விரும்புகிறார்கள். போனில் புக் செய்தாலும் நேராக ஹோட்டலுக்கு போகும் போது ஆதார் கார்டு ஜெராக்ஸ் சப்மிட் செய்ய வேண்டும்
ஓயோ ரூம்
அல்லது ஆதார் விவரங்களை காட்ட வேண்டும். பலரும் தங்களது ஆதார் விவரங்களை அப்படியே காட்டுகிறார்கள். இது தவறான அணுகுமுறை என்று கூறுகின்றனர். நீங்கள் மாஸ்க்டு ஆதார் கார்டை மற்றவர்களுக்கு பகிரலாம். ஆதார் கார்டை டிஜிட்டல் வடிவில் காட்டும் ஆப்ஷனை மாஸ்க்டு ஆதார் கார்டு என்கிறார்கள்.
மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன?
இதற்காக முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு ‘மை ஆதார்’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். டவுன்லோட் ஆன மாஸ்க்டு ஆதார் பிடிஎஃப் வடிவில் இருக்கும். ஆனால் இந்த ஃபைல் நேராக ஓபன் ஆகாது, பாஸ்வேர்ட் கேட்கும்.