தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தங்கம் வாங்கும் ஆர்வம் மட்டும் இல்லத்தரசிகள் இடையே குறையவில்லை. எப்போதும் இல்லாத அளவிற்கு சவரனுக்கு 45 ஆயிரத்தை கடந்து தங்கம் உச்சத்தை தொட்டது.
24
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.45,120ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.5.640ஆக விற்பனையானது.
34
சென்னையில் இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 குறைந்து 5,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 44,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
44
வெள்ளி விலையானது கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.