சூப்பர் டர்க்யூ செயல்திறன் கொண்ட SUV கார்கள்! டாடா முதல் மஹிந்திரா வரை... எது பெஸ்டு?

Published : Nov 20, 2023, 06:03 PM ISTUpdated : Nov 20, 2023, 06:17 PM IST

புதிய கார் வாங்க விரும்பும் கார் பிரியர்கள் தோற்றம், பாதுகாப்பு வசதிகள், மைலேஜ், விலை என பல அம்சங்களை கவனிப்பார்கள். டர்கியூ செயல்திறனைப் பார்த்து கார் வாங்க நினைப்பவர்கள் இந்த் தொகுப்பில் உள்ள சிறந்த டர்க்யூ கொண்ட கார்களை பரிசீலிக்கலாம்.

PREV
15
சூப்பர் டர்க்யூ செயல்திறன் கொண்ட SUV கார்கள்! டாடா முதல் மஹிந்திரா வரை... எது பெஸ்டு?
MG Hector

MG ஹெக்டரின் FCA கார் 2.0-லிட்டர் டீசல் எஞ்சினுடன் 350 Nm டர்க்யூ செயல்திறன் கொண்டது. இந்த காரின் விலை ரூ.18.29 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

25
Tata Harrier

டாடா ஹாரியர் காரிலும் அதே 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இதில் 350 Nm டர்க்யூ செயல்திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்குகிறது.

35
Tata Safari

டாடா சஃபாரி கார் 350 Nm டர்க்யூ செயல்திறன் உடையது. இதில் 2.0-லிட்டர் Kryotec டீசல் எஞ்சின் இருக்கிறது. டாடா சஃபாரியின் விலை ரூ.16.19 லட்சம்.

45
Mahindra Scorpio-N

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 400 Nm டர்க்யூ செயல்திறன் உடையது. இதன் விலை ரூ.17.14 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

55
Mahindra XUV700

மஹிந்திரா XUV700 கார் Scorpio-N போல அதே 2.2-லிட்டர் mHawk டீசல் எஞ்சினைப் பெற்றுள்ளது. இருப்பினும், இதில் 450 Nm டர்க்யூ செயல்திறன் உள்ளது. இதன் விலை ரூ.16.94 லட்சத்தில் தொடங்குகிறது.

click me!

Recommended Stories