சொகுசு கார் சேகரிப்பில் தளபதி, சூப்பர் ஸ்டார் எல்லாரையும் மிஞ்சிய அந்த தெலுங்கு நடிகர் யார்?

Published : Jan 22, 2024, 09:40 PM ISTUpdated : Jan 22, 2024, 09:41 PM IST

பெரிய கார் சேகரிப்பை வைத்திருப்பது அனைத்து நடிகர்களும் விரும்பும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக தென் நட்சத்திரங்கள் இதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

PREV
19
சொகுசு கார் சேகரிப்பில் தளபதி, சூப்பர் ஸ்டார் எல்லாரையும் மிஞ்சிய அந்த தெலுங்கு நடிகர் யார்?
Ram Charan car collections

ஆர்ஆர்ஆர் புகழ் ராம் சரண் மிகவும் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி8, ஃபெராரி போர்டோஃபினோ போன்ற பல கார்களை வைத்திருக்கிறார்.

29
Thalapathy Vijay car collections

தளபதி விஜய் வசம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8 எல் என மொத்தம் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள பல கார்கள் உள்ளன.

39
Allu Arjun car collections

‘புஷ்பா’ அல்லு அர்ஜுன் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல், ரேஞ்ச் ரோவர் வோக், வால்வோ எக்ஸ்சி90 எக்ஸலன்ஸ் என பல கார்களைச் சொந்ததமாக வைத்துள்ளார்.

49
Vijay Deverakonda car collections

விஜய் தேவரகொண்டாவும் கார் பிரியர்தான். அவருக்குப் பிடித்த ஃபோர்டு மஸ்டாங் காருடன் மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கிளாஸ், பி.எம்.டபிள்யூ. 5-சீரிஸ், வால்வோ எக்ஸ்.சி. கார்களையும் வைத்திருக்கிறார்.

59
Jr. NTR car collections

ஜூனியர் என்டிஆர் லம்போர்கினி உருஸ், மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.சி., போர்ஷ் 718 கேமேன் முதலிய பல கார்களை வைத்திருக்கிறார்.

69
Rajinikanth car collections

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1980 களில் பிரீமியர் பத்மினி காரை அடிக்கடி ஓட்டிக்கொண்டிருந்தார். இப்போது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், லம்போர்கினி உருஸ் என பல கார்களை வைத்திருக்கிறார்.

79
Prabhas car collections

‘பாகுபலி’ பிரபாஸிடம் லம்போர்கினி அவென்டடோர் ரோட்ஸ்டர், ஜாகுவார் எக்ஸ்ஜேஆர் போன்ற கார்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் காரும் உள்ளது.

89
Dhanush car collections

நடிகர் தனுஷ் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உள்ளிட்ட ஏராளமான கார்களை வைத்திருக்கிறார்.

99
Yash car collections

கே.ஜி.எஃப். (KGF) புகழ் யாஷிடம் இரண்டு மெர்சிடிஸ் கார்கள் உள்ளன. மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.சி. 350டி மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.சி. 250டி கூபே எனப் பல கார்களை வைத்திருக்கிறார்.

click me!

Recommended Stories