மெக்லாரென் நிறுவனம் உலகம் முழுக்க 375 யூனிட்கள் மட்டும் உற்பத்தி செய்த மாடல் தான் மெக்லாரென் P1. இந்த மாடலில் 3.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.