புதிய பம்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல், டெயில்லேம்ப், புதிய கிரில், 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டெயில்கேட்டில் எல்இடி லைட் பார் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.
அம்சங்கள்
புதிய டேஷ்போர்டில் 12.3-இன்ச் டூயல் ஸ்கிரீன்கள், லெவல்-2 ADAS, வென்டிலேட்டட் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் வயர்லெஸ் கனெக்டிவிட்டி ஆகியவை உள்ளன.