
Top 3 Zodiac Signs who Breakups Easily : காலப்போக்கில் உறவுகளில் மாற்றங்கள் ஏற்படும். காதல் ஆரம்பத்தில் ஏழு ஏழு ஜென்மத்துக்கும் நீதான்னு சொல்வாங்க, ஆனா 7 நாள் கூட ஒன்னா இருக்க மாட்டாங்க. ஒருத்தர ஒருத்தர் நம்பிக்கை இல்லாதது இதுக்கு ஒரு முக்கியமான காரணம். மேலும், காதலர்களிடையே நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கும் இருக்காது. ஆனா, வேத ஜோதிடத்தின்படி, சில ராசிகள் மட்டும் மனச உடைக்கிறதுல எக்ஸ்பர்ட்ஸ்ன்னு சொல்லப்படுது. 12 ராசிகள்ல, அப்படிப்பட்ட 3 ராசிகள் இருக்கு. அதுவும் 5 நிமிஷத்துலயே பிரிஞ்சிடுவாங்க. அந்த 3 ராசிகள் என்னன்னு தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த ராசிக்காரர்களிடம் நீங்கள் பழகுவதாக இருந்தால் கொஞ்சம் பார்த்து பழகுங்க. இல்லையென்றால் உங்களை பாதியிலேயே கழட்டிவிட்ருவாங்க.
2025ல் பிறந்த பீட்டா தலைமுறை குழந்தைகளின் எதிர்காலம், புத்திசாலித்தனம் எப்படி இருக்கும்?
5 நிமிடத்தில் கழற்றிவிடுவதில் எக்ஸ்பர்ட்ஸ் மிதுன ராசி:
மிதுன ராசிக்காரங்க ரொம்ப கூர்ந்த புத்தி உள்ளவங்க. யாரோட பேச்சையும் சீக்கிரம் புரிஞ்சிக்க மாட்டாங்க. இந்த ராசிக்காரங்க மனச உடைக்கிறதுல கில்லாடிகள். அவங்க ரொம்ப சீக்கிரம் அவங்க ஃபீலிங்க்ஸ வெளிப்படுத்துவாங்க, அதனால அவங்க உறவு ரொம்ப நாள் நீடிக்காது. இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிய அனுபவம், புதிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். மற்றவர்களை எளிதில் மயக்கும் மிதுன ராசிக்காரர்கள் அவர்களைப் பற்றி ஏதேனும் ஒன்று சொல்லிவிட்டால் சட்டென்று பிரேக்கப் செய்துவிடுவார்கள். எதைப் பற்றியும் யோசிக்கவும் மாட்டார்கள். பிரேக்கப் செய்வதற்கு அவர்களுக்கு 5 நிமிடம் போதுமானது.
சனி நட்சத்திர பெயர்ச்சி 2025 பலன்: இந்த 3 ராசிக்காரர்கள் காட்டில் தான் இனி பண மழை!
எளிதில் பிரேக்கப் செய்யக் கூடிய கடகம் ராசி:
கடக ராசிக்காரர்கள் ரொம்ப சீக்கிரம் மனசு மாறிவிடுவார்கள். அதனால் அவர்களால் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. ரொம்ப நாள் நிலைச்சி நிக்கவும் முடியாது. அவங்க யாருடைய ஃபீலிங்க்ஸையும் கண்டுக்க மாட்டாங்க, அவங்களுக்குன்னு வரும்போது, யாரோட மனசையும் உடைச்சிடுவாங்க. அவங்களுக்கு, கிரியேட்டிவிட்டிக்கும், சென்டிமென்ட்க்கும் நடுவுல, எந்த உறவையும் உடைக்கிற ஒரு முக்கியமான விஷயம், அகங்காரம். ஃபீலிங்க்ஸ் ஹர்ட் ஆனா, பழிவாங்குறதுல முன்னாடி இருப்பாங்க. உண்மையை புரிந்து கொள்ள மாட்டார்கள். எப்போதும் அடுத்தவர்கள் பேச்சை கேட்பார்கள். அதனால், இவர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது நல்லது தான்.
மாசி அமாவாசை: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணம், புதிய கார் வாங்கும் யோகம் தேடி வரும்!
கன்னி ராசிக்காரர்கள் எளிதில் பிரேக்கப் செய்யக் கூடியவர்கள்:
ஜோதிடத்தின்படி, கன்னி ராசிக்காரங்க ரொம்ப டெர்மினேட்டடா இருப்பாங்க. அதுமட்டுமில்லாம, ரொம்ப இன்ட்ரோவர்ட்டாவும் இருப்பாங்க. யாராவது அவங்கள ஹர்ட் பண்ணா, இல்லன்னா அவங்களுக்கு கோபம் வந்தா, அவங்களோட ஃபீலிங்க்ஸுக்கு காயம் பண்ணா, அதை அவங்க மறக்கவே மாட்டாங்க. யாரோட மனசையும் ரொம்ப சீக்கிரம் உடைச்சிடுவாங்க. பிரேக் அப் பண்றதுல எக்ஸ்பர்ட்ஸ். இவர்களும் அடுத்தவர்கள் பேச்சை தான் கேட்பாங்க. இவர்களிடம் பழகும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். இவர்கள் எல்லாம் வாழ்க்கை துணையாக கிடைத்தால் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம் தான்.
12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை: 69 நாட்கள் நீங்க எங்கயோ போக போறீங்க!