துலாம் ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். சில காரியங்கள் சாதகமாக முடியலாம். ஆனால் சில காரியங்கள் வெற்றிகரமாக முடிவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். உங்கள் பொறுமை மற்றும் சமநிலையான உணர்வு உங்களுக்கு வெற்றியைத் தேடி தரும்.