தேவைப்படும் நேரத்தில் சிலர் பொறுப்புடன் செயல்படுபவர்கள், அவர்கள் மற்றவர்களை விட எப்போதும் மதிக்கப்படுவார்கள். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தாது.. பொறுப்பற்றவர்களாகவும், கவலையற்றவர்களாகவும், தேவைப்படும் போது மறைந்து விடுபவர்களாகவும் பலர் இருக்கின்றனர். எனவே இந்த பதிவில் பொறுப்பற்ற தன்மை கொண்ட 6 ராசிகளின் பட்டியலை பார்க்கலாம்.