விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் ஒரு மர்மமான புதிர், உங்கள் விசுவாசம் அசைக்க முடியாதது, ஆனால் நீங்கள் சில சமயங்களில் துப்பறியும் நபராக மாறுவதற்கும், அனைவரின் ரகசியங்களையும் வெளிக்கொணர முயற்சிப்பதற்கும் இதுவே காரணம். நீங்கள் பல நாட்களாக ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். இதனால் பல பிரச்சனைகளில் சிக்கக்கொள்ளலாம். உங்களின் நம்பிக்கையின்மையும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நீங்கள் மற்றவர்களை பொருட்படுத்தாம்ல் உங்கள் வேலையை மட்டும் பார்த்தாலே நிம்மதியாக இருக்கலாம்.