ஜோதிடக் கணிப்புகளின்படி, ஒவ்வொரு கிரகமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆட்சி செய்கிறது. அந்த காலமே ‘மகாதசை’ என்று அறியப்படுகிறது. அதில் சூரியனின் மகாதசை ஆறு ஆண்டுகள் நீடிக்கும் என. கிரகங்களில் அரசனாகக் கருதப்படும் சூரியன், அதிகாரம், மரியாதை, தலைமைத்துவம் மற்றும் தொழில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.