சூரியன் சுக்கிரன் சேர்க்கை அசுப பலன் – இந்த 3 ராசிக்கு என்ன செய்யும் தெரியுமா?

First Published | Nov 19, 2024, 9:47 AM IST

Sun Venus Serkai Palan Tamil : சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கை காரணமாக, மகாபத் தோஷம் உருவாகிறது. இது யாருக்கெல்லாம் அசுப பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க…

Sun Venus Serkai Palan Tamil, Astrology, Zodiac Signs

Sun Venus Graha Serkai Palan Tamil : சூரியன் மற்றும் சந்திரன் சேர்க்கை பெரும்பாலும் சுபமே. ஆனால் இந்த இரண்டு கிரகங்களும் வைதிரிதி யோகத்தில் இருக்கும்போது, ​​அவை அசுப பலன்களைத் தரத் தொடங்குகின்றன. காரணம் அவற்றில் மகாபத் தோஷம் உருவாகிறது. நவம்பரில், இந்த இரண்டு கிரகங்களும் வைதிரிதி யோகத்தில் உள்ளன. மேலும் நவம்பர் 21, 2024 வியாழன் இரவு 8:29 மணிக்குப் பிறகு மஹாபத் யோகத்தை உருவாக்கும். இந்த அசுப சேர்க்கை 3 ராசிகளுக்கு மிகவும் எதிர்மறையாக இருக்கும். இந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

Sun Venus conjuncton in Astrology

விருச்சிகம் ராசி:

சூரியன் மற்றும் சந்திரனின் மஹாபத் யோகத்தின் அசுப பலன் காரணமாக, விருச்சிக ராசிக்காரர்களது இயல்பு வாழ்க்கை மாறலாம். மன அழுத்தம் அதிகரிக்க கூடும். தனிமையாக இருப்பதாக உணர்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும். செலவுகள் கூடும். வருமானத்திற்கு தடை ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணியிடத்தில் தடைகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதோடு, கூட்டு வியாபாரத்தில் சச்சரவுகள் கூட ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். காதல் ஜோடிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும்.

Tap to resize

Sun Venus Graha Serkai Palan Tamil

மேஷம் ராசி:

சூரியன் மற்றும் சந்திரனின் மஹாபத் யோகத்தின் அசுப பலன்களால், மேஷ ராசிக்காரர்களுக்கு அடிக்கடி எரிச்சலும் கோபமும் ஏற்படலாம். பொறுமையாக இருப்பது அவசியம். நீங்கள் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்காக கோபப்படலாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கலாம். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் தடைகள் வரலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வியாபாரம், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நலம் அல்லது பண பற்றாக்குறை காரணமாக சில்லறை வணிகம் நிறுத்தப்படலாம்.

Sun Venus Conjunction

மீனம் ராசி:

இந்த காலகட்டம் ஏமாற்றம் நிறைந்ததாக இருக்கும். சூரியனும் சந்திரனும் வைதிரிதி யோகத்தில் இருப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்திலும் குழப்பத்தை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படக் கூடும். வேலையில் தடையும், தாமதமும் உண்டாக கூடும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் பிரச்சனைகள் வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை ஏற்படும். டிராவலில் கவனமாக இருப்பது நல்லது. இல்லையென்றால் விபத்து ஏற்படக் கூடும்.

Latest Videos

click me!