ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் முதன்மையானவராகவும், ராஜாவாகவும் சூரிய பகவான் போற்றப்படுகிறார். இதனால், மற்ற கிரகங்களின் நகர்வுகளை விட சூரியனின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.
அந்தவகையில், இந்த ஜூலை மாதத்தில் நிகழப்போகும் சூரியனின் நட்சத்திர இடப்பெயர்ச்சி ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 20 ஆம் தேதி சூரிய பகவான் பூச நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்க உள்ளார். வரவிருக்கும் ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரை அவர் இதே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக அமையப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கே காண்போம்.
இதையும் படிங்க: Chanakya Niti: இந்த 4 குணமுள்ளவங்க உங்க மனைவி கூட பழகினா குடும்பமே சீரழிஞ்சிடும்! கணவர்களே உஷார்!