செவ்வாய் பெயர்ச்சியால் மகர ராசியினரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி நிலைமை வெகுவாக மேம்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வாழ்க்கையில் அடுத்தடுத்து பல நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)