
தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அறிய ஆவல் அனைவருக்குமே இருக்கும். தொழில், உடல்நலம், வணிகம் மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் நமக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கும் என்பது பலரும் ஆர்வமாக இருப்போம். எனவே தங்கள் எதிர்காலம் பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது.
வேத ஜோதிடத்தை பொறுத்தவரை ஒரு நபரின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. அதேசமயம், எண் கணிதத்தில், ஒரு நபரின் எதிர்காலம் அவரின் பிறந்த தேதி மூலம் கணக்கிடப்படுகிறது. எப்படி ராசியின் அடிப்படையில் உங்கள் ஜாதகத்தைப் பார்த்து எதிர்காலத்தை கணிப்பது போலவே, உங்கள் பிறந்த தேதியை வைத்தும் எதிர்காலத்தை கணிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நபர் 18 ஆம் தேதி பிறந்திருந்தால், உங்கள் விதி எண் 1+8 ஆக இருக்கும், அதாவது 9. இதே போல் அனைவரும் தங்கள் பிறந்த தேதியை கொண்டு தங்கள் விதி எண்ணை தெரிந்துகொள்ளலாம்.
எண் கணிதத்தில் சனியின் எண்
ராசிகளுக்கு அதிபதி உள்ளது போலவே எண் கணிதத்திலும் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அதிபதி உள்ளார். நாம் 2024-ம் ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டின் விதி எண் 8 (2+2+4). 8 என்பது சனி பகவானுக்கு உரிய எண். எனவே, 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விதி எண் 1 கொண்டவர்கள் சனியால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 1 ஆகும். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மேலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள்ல் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பல்வேறு தடைகள் ஏற்படலாம், இதன் காரணமாக, இவர்களுக்கு அதிக எரிச்சல் ஏற்படும்.
உங்கள் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை இருக்கலாம். குடும்பத்தினரிடையே வாக்குவாதம் அதிகரிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 2024 இல் நீங்கள் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடியாது. உங்கள் வேலையை முடிப்பதில் சிக்கல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
సంఖ్య 1 (ఏదైనా నెలలో 1, 10, 19, 28వ తేదీలలో జన్మించిన వ్యక్తులు)
మీ సానుకూల, ఆత్మవిశ్వాసం మీ దినచర్యను క్రమబద్ధంగా ఉంచుతుంది. పిల్లలు ఏదైనా పోటీలో విజయం సాధిస్తే ఇంట్లో సంతోషకరమైన వాతావరణం ఉంటుంది. ఆధ్యాత్మికతలో కూడా కొంత సమయం గడపండి. ఇంట్లో ఎక్కువగా జోక్యం చేసుకోకండి. ప్రతి ఒక్కరికీ వారు కోరుకున్న స్వేచ్ఛ ఇవ్వాలి. వంశపారంపర్య విధులకు కొద్దిగా అంతరాయం కలగవచ్చు. ఒత్తిడి ఉంటుంది. వ్యాపారంలో శ్రమాధిక్యత కారణంగా ఉద్యోగస్తులకు కొంత అధికారాలు అప్పగించాల్సి వస్తుంది. భార్యాభర్తల అనుబంధం మధురంగా ఉంటుంది. వాతావరణం కారణంగా జ్వరం, దగ్గు సమస్య రావొచ్చు.
எண் 1 கொண்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
2024-ம் ஆண்டு சனி பகவான் விதி எண் 1 கொண்டவர்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்துவார். எனவே இந்த எண்ணை கொண்ட்வர்கள் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.