மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் பெரிய முதலீடு செய்வது நல்லதல்ல. உங்கள் பணத்தை எல்லாம் இழக்க நேரிடலாம். அக்கம் பக்கத்தினருடன் சண்டைகள் வரலாம். வயதானவர்களுக்கு உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)