இந்த சேர்க்கை உங்கள் சொந்த ராசியில் நிகழ்வதால், மீன ராசிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். குரு சூரியன் சேர்க்கை உங்களுக்கு மன அமைதியையும் தெளிவையும் தரும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும், திருமண வாழ்க்கை இணக்கமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் நிலைநாட்டப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)