உங்களுக்கு இன்று ஆற்றல் நிறைந்த நாள். அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகளின் முன்னேற்றம் பற்றி மகிழ்ச்சி. பணியில் போட்டி இருக்கும் ஆனால் வெற்றியும் உங்களுக்கே. பயணங்கள் சாத்தியம். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன்