அக். 29ல் இத வாங்குனா லட்சுமி கடாட்சம் பெருகும் – நீங்க உங்க ராசிக்கு என்ன வாங்கணும் பாருங்க!

First Published Oct 22, 2024, 3:10 PM IST

Dhanteras 2024 Shopping: கார்த்திகை மாத கிருஷ்ணபட்ச திரயோதசி திதியில் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவி, தன்வந்திரி பகவான் மற்றும் குபேர பகவானை வழிபடுவது வழக்கம். ராசிப்படி பொருட்கள் வாங்குவது நன்மை பயக்கும்.

2024 Dhantrayodashi, Dhanteras Festival

Dhanteras 2024 Shopping: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கிருஷ்ணபட்ச திரயோதசி திதியில் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தனத்திரயோதசி அக்டோபர் 29 அன்று கொண்டாடப்படுகிறது.

Lakshmi, Kubera and Dhanvantari Puja

இந்த நாளில் லட்சுமி தேவி, தன்வந்திரி பகவான் மற்றும் குபேர பகவானை வழிபடுவது வழக்கம். செல்வத்திற்கு அதிபதி லட்சுமி தேவி. குபேர பகவானும் செல்வத்தின் கடவுள். தன்வந்திரி உடல் ஆரோயத்திற்குரியவர். ஆக, லட்சுமி, தன்வந்திரி மற்றும் குபேரனை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Latest Videos


Dhanvantari Puja, Dhanteras 2024 Shopping

மத நம்பிக்கையின்படி, இந்த நாளில் பாற்கடலைக் கடைந்தபோது அமிர்த கலசத்துடன் தன்வந்திரி பகவான் தோன்றினார்.

தனத்திரயோதசி ஷாப்பிங்

தனத்திரயோதசியன்று பொருட்கள் வாங்குவது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. உங்கள் ராசிக்கு ஏற்றவாறு பொருட்கள் வாங்கவும். 

ராசிப்படி தனத்திரயோதசி ஷாப்பிங்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, தனத்திரயோதசியில் ராசிக்கு ஏற்றவாறு பொருட்கள் வாங்குவது நன்மை பயக்கும். எனவே, தனத்திரயோதசியில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு பொருட்கள் வாங்க வேண்டும். தெரிந்து கொள்ளுங்கள்..

Aries, Silver

மேஷ ராசி:

தனத்திரயோதசியில் மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிப் பாத்திரங்கள் வாங்க வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை தனத்திரயோதசி நாளில் வாங்குவது நல்லது.

Taurus Silver Coin

ரிஷபம் -

ரிஷப ராசிக்காரர்கள் தனத்திரயோதசியில் வெள்ளி நாணயங்கள் அல்லது எளிய துணிகள் வாங்கலாம். மேலும், கலசம் போன்ற பொருட்களை வாங்கலாம். 

Gemini, Brass Vessels

மிதுனம் -

மிதுன ராசிக்காரர்களுக்கு தனத்திரயோதசியில் பித்தளைப் பாத்திரங்கள் வாங்குவது நல்லது. தங்க ஆபரணங்கள், சில்வர் பாத்திரங்கள் கூட வாங்கலாம்.

click me!