கும்ப ராசிக்காரர்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதன் பெயர்ச்சியால் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை முறையை மாற்றி ஆரோக்கியத்தைப் பேணுங்கள். நிதி விஷயங்களில் நஷ்டங்கள் ஏற்படலாம் என்பதால் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் உச்சரிப்பது சிறந்த பரிகாரமாகும்.