மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் அனுகூலமான மாதமாகும். மேலும், இவர்கள் செய்யும் தொழிலிலும், வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உறவுகள் மேம்படும். அன்பு அதிகரிக்கும். குறிப்பாக இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால், இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகரமான மாதமாக அமையும்.