
மேஷம்
உறவினர்களோடு சண்டை வரும். உடம்பு விஷயத்தில் கவனம் தேவை. அம்மா வழியில் பயணங்கள தள்ளிப் போடறது நல்லது. தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும். செய்யும் வேலையில் தாமதம் ஏற்படும். படிப்பு விஷயங்களில் வெறுப்பு வரும்.
ரிஷபம்
எல்லா பக்கமும் இருந்து வருமானம் வரும். சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். தொழில், வேலை திருப்தியாக இருக்கும். வண்டி வாகனம் யோகம் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, வேலை விஷயத்தில் நல்ல செய்தி வரும்.
மிதுனம்
தொழில், வியாபாரத்தில் சரியான முடிவு எடுப்பது நல்லது. மனதில் இருக்கற யோசனைகள் தொந்தரவு பண்ணும். ஆன்மீகம், சேவை செய்றதுல கலந்துக்குவீங்க. சண்டைக்கு தூரமா இருக்கிறது நல்லது. தேவையில்லாத செலவு அதிகமா இருக்கும்.
கடகம்
தொழில், வியாபாரத்தில் உறுதியான முடிவு எடுப்பீர்கள். முக்கியமான வேலைகளில் ஜெயிப்பீர்கள். வேலை செய்றவங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும். வேலை இல்லாதவர்களோட கஷ்டம் பலன் கொடுக்கும். குடும்ப விஷயத்தில் புது யோசனைகள் செய்வீங்க. காசு பணம் நல்லா இருக்கும்.
சிம்மம்
தொழில், வேலையில கஷ்டத்துக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. செய்யும் வேலையில் அடுத்தடுத்து தடங்கல் வரலாம். குடும்பத்தில் சில பேர் நடந்துக்கறது ஆச்சரியமா இருக்கும். காசு விஷயத்துல சொந்த யோசனைகள் பலிக்காது.
கன்னி
தொழில், வேலையில பெரிய பதவி கிடைக்கும். காசு பிரச்னையில இருந்து வெளிய வருவீங்க. வியாபாரத்துல நல்ல லாபம் வரும். புது வேலை ஆரம்பிப்பீங்க. குடும்பத்துல இருக்கறவங்க உதவியோட சில வேலைகள முடிப்பீங்க.
துலாம்
உறவுக்காரங்க, நண்பர்களோட சந்தோஷமா இருப்பீங்க. செய்யற வேலைகள நம்பிக்கையோட முடிப்பீங்க. கடன் கட்ட முடியும். வேலையில அதிகாரிகளோட ஆதரவு அதிகமாகும். தூரமா போறதுனால லாபம் வரும்.
விருச்சிகம்
தொழில், வேலையில் எந்த பாதிப்பும் இருக்காது. பேரும், புகழும் அதிகமாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் நல்லா இருக்கும். எதிர்காலத்துக்கு தேவையான முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
தனுசு
நினைத்த நேரத்திற்கு வேலை முடியாது. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் பிரச்சனை வரும். உறவினர், நண்பர்களுடன் சின்ன சின்ன சண்டை வரும். தொழில், வேலையில் அதிகாரிகளுடன் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
வேலையில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிதாக பொருள் வாங்கி மகிழ்வீர்கள். காசு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் கொடுக்கும். வருமானம் அதிகமாகும். உறவினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கும்பம்
பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் நல்ல செய்தி வரும். முக்கியமான விஷயத்தில் பெரியவர்களின் ஆலோசனை கேட்பது அவசியம். வேலை நன்றாக இருக்கும்.
மீனம்
வேலைகள் மெதுவாக நடக்கும். உடம்பு சரியில்லாத பிரச்னை வரும். தொழில் வியாபாரத்தில் கஷ்டம் அதிகமாகும். வேலையில பிரச்னை வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காசு விஷயத்துல யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது.