எண் கணிதத்தின்படி, 3,6,5,11,12,15,21,24,29 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே நுண்ணறிவுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் பிறருக்கு நல்ல அறிவுரைகளை மட்டுமே வழங்குவார்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவ தயங்கவே மாட்டார்கள். எனவே இவர்கள் சொல்லும் அறிவுரைகளை நீங்கள் மதித்து நடக்கவும் இவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருந்தால் அல்லது அவர்களுடைய ஆலோசனையை கேட்கவில்லை என்றால், இழப்பு உங்களுக்கு தான்.