45 வயதில் இப்படி கூடவா ஆசைவரும்.. கருமம் கருமம்.. மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியையின் காம லீலைகள்அம்பலம்.!

Published : Apr 04, 2022, 07:19 AM IST
45 வயதில் இப்படி கூடவா ஆசைவரும்.. கருமம் கருமம்.. மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியையின் காம லீலைகள்அம்பலம்.!

சுருக்கம்

 ஒரு பெண்ணுடன் 2, 3 ஆண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்து, ஆசிரியை தானும் அதே போல் இருக்க வேண்டும் என்று வீரமணியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் டியூசன் படித்து வந்த 18, 16 வயது இரு மாணவர்களுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கி, அவர்களுடன் அரை நிர்வாண கோலத்தில், ஆசிரியை செல்பி எடுத்துள்ளார். 

மாணவர்களை மயக்கி சீரழித்து கைதான ஆசிரியை மற்றும் வீரமணியிடம் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு பள்ளி ஆசிரியை 

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை 45 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக  பணியாற்றி வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், அந்த ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஆபாச படம்

இதற்கிடையே, ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் அந்த ஆசிரியைக்கும், அதில் வரும் காட்சிகள் போன்று செய்ய ஆசை வந்தது. அதன் காரணமாக, டியூசன் படிக்க தன்னிடம் வந்த மாணவர்களுடன் அவர் உல்லாசம் அனுபவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக வீடியோ பரப்பிய கள்ளக்காதலன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வீரமணி செல்போனில் சிறுவர்கள், ஒரு பெண்ணுடன் கூட்டாக உல்லாசமாக இருக்கும் 10க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் இருந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட போட்டோக்களும் இருந்தன.

போலீஸ் பகீர் தகவல்

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்: வீரமணி கட்டிட சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார். கடந்த 2010ல் சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். உடன் பயணம் செய்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்தக் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்த அந்த பெண்ணின் கணவர், பிரிந்து சென்று விட்டார். அந்த பெண் (43) தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகிறார். அவருக்கு 19 வயதில் மகன் உள்ளார். மகனுடன் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

டியூசன் எடுத்தார்

அவரிடம் பள்ளி மாணவர்கள் சிலர் டியூசன் படித்து வருகின்றனர். வீரமணியும், ஆசிரியையும் இன்டர்நெட்டில் உள்ள ஆபாச வீடியோக்களை பார்த்து, அதே போல் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு பெண்ணுடன் 2, 3 ஆண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்து, ஆசிரியை தானும் அதே போல் இருக்க வேண்டும் என்று வீரமணியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் டியூசன் படித்து வந்த 18, 16 வயது இரு மாணவர்களுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கி, அவர்களுடன் அரை நிர்வாண கோலத்தில், ஆசிரியை செல்பி எடுத்துள்ளார். இந்த செல்பியை காட்டி மிரட்டி, அவர்கள் இருவருடனும்  உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீரமணி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 2 மாணவர்களையும் மிரட்டி, ஆசிரியை பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இது குறித்து வெளியில் சொன்னால், இந்த வீடியோக்களை இணையதளத்தில் போட்டு விடுவோம் என்று மாணவர்களை வீரமணியும், ஆசிரியையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

கடந்த 2021, ஜூன் மாதம் கொரோனா 2வது ஊரடங்கின் போது, அந்த வீடியோ பதிவுகளை வீரமணி தனது நண்பர்கள் சிலருக்கு தனது செல்போனிலிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆபாச வீடியோ பலருக்கும் பரவியதால், இந்த விவகாரம் அம்பலமாகி விட்டது என போலீசார் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!