எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!

Published : Apr 02, 2022, 03:22 PM ISTUpdated : Apr 02, 2022, 03:28 PM IST
எந்நேரமும் ஆபாச படம்..  டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!

சுருக்கம்

 ஆசிரியைக்கு ஆபாச படம் பார்ப்பதில் விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பார்க்கும் காட்சிகளை போன்று தான் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த ஆசிரியை தனது வீட்டில் ஏராளமான மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இதனால் தன்னிடம் படிக்க வந்த பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி, அவர்களை தனது ஆசை வலையில் வீழ்த்தினார்.

ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதல்

மதுரையில் வசிக்ககூடிய 45 வயது மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியை ஒருவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- 17 வயது பள்ளி மாணவனை கரெக்ட் செய்து திருமணம் செய்த 26 வயது ஆசிரியை.. 20 நாட்களாக என்ன செய்தார் தெரியுமா?

ஆபாச படம்

இந்நிலையில், அந்த ஆசிரியைக்கு ஆபாச படம் பார்ப்பதில் விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பார்க்கும் காட்சிகளை போன்று தான் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த ஆசிரியை தனது வீட்டில் ஏராளமான மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இதனால் தன்னிடம் படிக்க வந்த பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி, அவர்களை தனது ஆசை வலையில் வீழ்த்தினார். அந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் என 3 பேரை வரவழைத்து உல்லாசம் அனுபவித்தபடி இருந்துள்ளார்.

இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு.. பள்ளி மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய ஆசிரியை.. 3 மாதம் நடந்தது என்ன?

ஆசிரியை உல்லாசம்

மேலும் மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததை தனது கள்ளக்காதலன் வீரமணி மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோவை ஆசிரியை பார்த்து ரசித்தபடி இருந்துள்ளார். இதேபோல் மாணவர்களுடன் பலமுறை நெருக்கமாக இருந்து, அதனை வீடியோ எடுத்திருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைத்தான் வீரமணி வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, ஆசிரியையின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியை மீது விரைவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  52 வயசுல இது தேவையா? டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. உல்லாசத்து அழைத்தவரை உள்ளே வைத்து கும்மிய போலீஸ்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!