எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சர்ச்சில் வைத்து பாதிரியார் செய்த கேவலமான செயல்.. கதறிய சிறுமி..!

Published : Apr 25, 2022, 03:17 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சர்ச்சில் வைத்து பாதிரியார் செய்த கேவலமான செயல்.. கதறிய சிறுமி..!

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள சண்டிநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்தார். அந்த தேவாலயத்துக்குள் 11 வயதான சிறுமி சைக்கிள் ஓட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை  சென்றபோது, ​​பாதிரியார் ஆல்பர்ட் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அந்த சர்ச்சுக்குள் அழைத்து ஆபாசம் படம் காண்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

11 வயது சிறுமியை தேவாலய பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள சண்டிநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்தார். அந்த தேவாலயத்துக்குள் 11 வயதான சிறுமி சைக்கிள் ஓட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை  சென்றபோது, ​​பாதிரியார் ஆல்பர்ட் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அந்த சர்ச்சுக்குள் அழைத்து ஆபாசம் படம் காண்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  

இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும், சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி  மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!