டிக் டாக்கில் பிரபலமாவது எப்படி? சொல்லித் தரவா! லாட்ஜிக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்! பல உல்லாச வீடியோக்கள்.!

Published : Aug 09, 2022, 08:32 AM ISTUpdated : Aug 09, 2022, 08:37 AM IST
டிக் டாக்கில் பிரபலமாவது எப்படி? சொல்லித் தரவா! லாட்ஜிக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்! பல உல்லாச வீடியோக்கள்.!

சுருக்கம்

ரகசியமாக ஆபாச படங்களை எடுத்து மிரட்டி கல்லூரி மாணவியை லாட்ஜுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த பிரபல டிக் டாக் நடிகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ரகசியமாக ஆபாச படங்களை எடுத்து மிரட்டி கல்லூரி மாணவியை லாட்ஜுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த பிரபல டிக் டாக் நடிகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் (25). பிரபல டிக்டாக் நடிகர். அவர் டிக் டாக்கில் எந்த வீடியோ வெளியிட்டாலும் ஒரு சில நிமிடங்களிலேயே அது வைரலாகிவிடும். ஆகவே அவருக்கு சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், வினீதுக்கு கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, இருவரும் தனது செல்போன் எண்களை பகிர்ந்துள்ளனர். 

இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு! புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ! கதறிய கணவர் தற்கொலை.. ஆடியோ வைரல்

நாளடைவில் இருவரும்  மிகவும் நெருக்கமானார்கள். அதன்படி வீடியோ கால் மூலம் அடிக்கடி 2 பேரும் பேசி வந்துள்ளனர். அப்போது மாணவிக்கு தெரியாமல் அவரை வினீத் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக் டாக்கில் எப்படி பிரபலமடைவது என்று சொல்லித் தருகிறேன் என்று மாணவியிடம், வினீத் கூறியுள்ளார். இதை நம்பிய கல்லூரி மாணவி, வினீத்தின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்று உள்ளார். அப்போது வினீத், மாணவியின் ஆபாச புகைப்படங்களை காண்பித்துள்ளார்.

இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் வினீத்தின் செல்போனை, மாணவி பார்த்த போது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  அது மட்டுமல்லாமல் பல இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது. இது தவிர சிலருடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. இதனைத் தொடர்ந்து தம்பானூர் போலீசில் மாணவி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்