சென்னையில் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் 30 வரடங்களாக டுட்டோரியல் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார்.
இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!
அப்போது மாணவிக்கும் சேகருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவி இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், கணவரை தீவிரமாக கண்காணிக்க தொடங்கிய போது இருவரும் நேரில் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க;- கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டு.. புருஷன் கூப்பிட்டதுமே போய்டுவியா.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்
மாணவியுடன் ஏற்பட்ட தொடர்பை கைவிடுமாறு பலமுறை எச்சரிக்கை செய்துள்ளார். ஒமனைவியின் அறிவுறுத்தலால் ஆத்திரமடைந்த சேகர், இதுகுறித்து பேசினால் உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!இதையும் படிங்க;-