முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 9, 2023, 8:29 AM IST

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கூலி  வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. 


அண்ணியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து கொழுந்தன் தாக்கியதில் படுகாயமடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கூலி  வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. வீட்டில் அவரது கணவர் இல்லாத சென்று இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல அந்த பெண்ணின் வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது, கணவரின் தம்பி வேலு திடீரென வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணியுடன் கட்டிலில் வெறி தீர கொழுந்தன் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!

அப்போது, இருவரும் நெருக்கமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து அண்ணன் இல்லாத நேரத்தில் உனக்கு இங்கு என்ன வேலை என்று கூறி மணிகண்டனை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். தலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி லதா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

click me!