கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது அழுகை... சிறுமியை அடித்தே கொன்ற காமெவெறி பிடித்த தாய்..!

Published : Jun 11, 2021, 06:37 PM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது அழுகை... சிறுமியை அடித்தே கொன்ற காமெவெறி பிடித்த தாய்..!

சுருக்கம்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தை அடித்து கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தை அடித்து கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் உதயா(25). திருமணமான இவருக்கு  3 வயதில் ஆண் குழந்தை இருந்தது திருமணமான சில ஆண்டுகளில் தகராறு ஏற்பட்டதன் காரணமாக இவர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில், தனியாக வசிக்கும் உதயாவிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் தனது வீட்டில் அடிக்கடி கள்ளக்காதலுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது 3 வயது குழந்தை அழுவதும் மற்றும் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிகிறது. இதேபோல், நேற்றும் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுதுள்ளது.

 தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதிய உதயா குழந்தையை கடுமையாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை மயங்கி விழுந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை அனுமதித்தார். ஆனால்,  குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் தகவல் அறிந்த குழந்தையின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை அடித்து கொன்றது தெரியவந்தது. பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இது குறித்து தகவல் தகவல் அறிந்த குழந்தையின் உறவினர்கள் ஜிக்கி மேற்றோலாப்ஸ் போலீசில் புகார் அளித்து அதில் குழந்தையை அடித்து கொன்றதாக தெரிவித்து அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி புதிய அவை கைது செய்து கள்ளக்காதல் இடையூறாக இருந்ததால் பெற்ற ஆண் குழந்தை தாயை அடித்து கொலை செய்து சம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி