நீதான் என் உயிர்.. ஒரே ஒருமுறை நிர்வாணமா வா.. ஒட்டுதுணியில்லாமல் நின்ற ப்ளஸ்1 மாணவி.. பிறகு நடந்த பயங்கரம்

Published : Jul 27, 2022, 04:10 PM IST
நீதான் என் உயிர்.. ஒரே ஒருமுறை நிர்வாணமா வா.. ஒட்டுதுணியில்லாமல் நின்ற  ப்ளஸ்1 மாணவி.. பிறகு நடந்த பயங்கரம்

சுருக்கம்

கோவையில் 16வயது  பள்ளி சிறுமியின்  ஆபாச விடியோ கால் பதிவை வைத்து மிரட்டியவரை சைபர் கிரைம் போலிசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.  

நவீன உலகத்தில் செல்போன் பலரது வாழ்க்கையில் நல்ல நிலைக்கும் சென்றுள்ளது. மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.  நவீன வளர்ச்சியை நல்லது பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தீயது பயன்படுத்துவதால் பலரது வாழ்க்கை வீணாகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் வீடியோ கால் மூலம் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பால் அந்த பெண்ணின் வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது. கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் பள்ளிப்படிப்பை தொடரவில்லை, இதன் பின்னரும் அந்த மாணவன் சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். 

செத்த பிறகும்.. 75 வயது காமக்கொடூரனை அடையாளம் காட்டிய சிறுமி.. வீடியோ எடுத்தவர்களுக்கும் ஆப்பு..!

ஒரு கட்டத்தில் மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வீடியோ கால் மூலமும் பேசியுள்ளனர். வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதற்க்கு  மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு பிறகு  காதலனின்  தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். அந்த காட்சிகளை காதலன்  செல்போனில் பதிவு செய்து கொண்டான். இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகியுள்ளார். இதனையடுத்து மீண்டும்  நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவியின் நிர்வாண வீடியோவை மாணவியின் செல்போனுக்கு காதலன் அனுப்பியுள்ளான். நிர்வாணமாக  வீடியோ காட்சிகளை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்து பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.  இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் போலீஸ்நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து செல்போன் காதலன் தொடர்பாக போலீசார் மாணவியிடம் விசாரணை செய்த போது எந்த வித தகவலும் மாணவிக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து செல்போன் நம்பர் மூலம் செல்போன் காதலனை கோவை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தலையணையுடன் உடலுறவு, சக மாணவிகள் பற்றி ஆபாசம்.. அதிர வைக்கும் ராகிங் கொடுமை.. வெளியான பகீர்.!


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!