நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ். இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (40). இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
டியூசனுக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ். இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (40). இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்! இன்ட்ரஸ்ட் இல்லாத கணவர்! ஆண்மை பரிசோதனை செய்ததால் மனைவி, மாமியாரை கதறவிட்ட புதுமாப்பிள்ளை.!
இந்நிலையில், டியூசனுக்கு வந்த மாணவியிடம் சகாயம் டெவின்ராஜ் சொல்லி கொடுப்பது நைசாக கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்க நினைத்து ஓயாமல் பாலியல் சீண்டல்! வெந்நீரில் மிளகாய் பொடி கலந்து மருமகன் கொலை!தாலியை அறுத்த மகள்
ஒருவழியாக அந்த ஆசிரியிடம் தப்பித்து வீட்டு வந்த மாணவி நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் கதறிய படி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயம் டெவின்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.