ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து அங்குலம் அங்குலமாக வர்ணித்து உல்லாசம்.. 100 பெண்களை ஏமாற்றிய கொடூரன்..!

Published : Dec 24, 2021, 03:32 PM IST
ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து அங்குலம் அங்குலமாக வர்ணித்து உல்லாசம்.. 100 பெண்களை ஏமாற்றிய கொடூரன்..!

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (30). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி பெண்கள் அவர்களது போட்டோவை அவருக்கு அனுப்பினர். இதை பார்த்த அஜய் அவர்களது அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆபாசமாக பேசியுள்ளார்.

100 பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (30). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி பெண்கள் அவர்களது போட்டோவை அவருக்கு அனுப்பினர். இதை பார்த்த அஜய் அவர்களது அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆபாசமாக பேசியுள்ளார்.

அவரது ஆசை வார்த்தையை நம்பிய பெண்கள் தங்களுடைய நிர்வாண படம், குளியல் காட்சிகளை அஜய்க்கு அனுப்பியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதேபோல, சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கி  உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதை வெளியில் சொன்னால் குடும்பத்திற்கு அசிங்கம் என்பதால் யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளனர். இதில், சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில் அஜய் பல பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!