’மும்மொழிகள் வேண்டாம்... மூன்று மனைவிகள் வேண்டுமா.?’டி-சர்டுகளை இஷ்டத்துக்கு கழற்றி மாட்டும் யுவன் ஷங்கர் ராஜா

By Thiraviaraj RMFirst Published Sep 9, 2020, 12:38 PM IST
Highlights

மூன்று மொழி கொள்கை வேண்டாம் எனச் சொல்வார். ஆனால், மூன்று பெண்டாட்டி வேண்டாம் என சொல்ல மாட்டார். ஹிந்தியை எதிர்ப்பார். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்றினால் டிவிட்டரில் இந்திய அளவில் ’ஹிந்தி தெரியாது போடா’என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது.

மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷ் ட்விட்டரில் இசைமைப்பாளர் யுவன் சங்க ராஜாவும் தானும் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் யுவன் சங்கர் ராஜா “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும், மெட்ரோ ஷிரிஷ் ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும் அணிந்திருந்தனர்.

ஷிரிஷின் பதிவை ரீட்வீட் செய்த யுவன் சங்கர் ராஜா, அதற்கு ”தம்ஸ் அப்” பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் பதிவிற்கு பிறகு இந்த புகைப்படங்களை பகிர்ந்து அந்த இரு வாசகங்களையும் பதிவிட்டு வருகின்றனர் சமூக பதிவாளர்கள். 2020 துவக்கத்தில்லிருந்து கரண் ஜோகர் தயாரிப்பில் ₹5 கோடி சம்பளத்தில் நீ, யுவன் சங்கர் ராஜா, SHERSHAAH இந்திபடத்தின் முழு இசை அமைப்பில் தீவிரமாக இருக்கிறபோது, இப்போது எதற்கு உனக்கு இந்தி எதிர்ப்பு வேஷம்?

இந்தி தெரியாது போடா என்கிற இந்த யுவன் சங்கர் ராஜா
புரியலையா அதாங்க நம்ம இளையராஜாவோட புத்திரர்தான்
மூன்று மொழி கொள்கை வேண்டாம்னு சொல்லுவாரு. ஆனா மூன்று பெண்டாட்டி வேண்டாம்னு சொல்ல மாட்டாரு
ஹிந்திய எதிர்ப்பாரு ஆனா அவரு மாறுன மதத்தோட. மொழியான உருதை படிப்பாரு... pic.twitter.com/khqMnp9vLw

— Sevak Sathaya (@Sevakofmata)

 

முகமது காலிஃக் என்கிற இந்த யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவோட புத்திரர்தான் மூன்று மொழி கொள்கை வேண்டாம் எனச் சொல்வார். ஆனால், மூன்று பெண்டாட்டி வேண்டாம் என சொல்ல மாட்டார். ஹிந்தியை எதிர்ப்பார். ஆனால் அவர் மாறிய மதத்தின் மொழியான உருதை படிப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

2020 துவக்கத்தில்லிருந்து கரண் ஜோகர் தயாரிப்பில் ₹5 கோடி சம்பளத்தில் நீ, யுவன் சங்கர் ராஜா, SHERSHAAH இந்திபடத்தின் முழு இசை அமைப்பில் தீவிரமாக இருக்கிறப்ப, இப்ப எதற்கு உனக்கு இந்தி எதிர்ப்பு வேஷம்? pic.twitter.com/kCqy4xdC0J

— BUSHINDIA (@BUSHINDIA)

 

இந்நிலையில் பெரியார் படத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்து அதில் ஜாதி வேண்டாம் போடா என்கிற வாசகம் அடங்கிய தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

click me!