ஜேம்ஸ் பாண்ட்டிற்கு இசையமைத்த யுவன்........!!!

 
Published : Oct 09, 2016, 06:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஜேம்ஸ் பாண்ட்டிற்கு இசையமைத்த யுவன்........!!!

சுருக்கம்

இசைஞானி இளையராஜா இளைய மகன் யுவன் சங்கர் ராஜா இசைக்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. சில குடும்ப பிரச்சனை காரனாகமாக இசையமைக்காமல் இருந்து வந்த இவர்.

தற்போது 10 படைகளுக்கும் மேல் இசையமைத்து வருகிறார், இந்நிலையில் ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதே போல்  ஒரு ஹாலிவுட் நடிகருக்கும் தற்போது இசையமைத்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை ஜேம்ஸ் பாண்ட் சீரியஸில் நடித்த பியர்ஸ் பிராஸ்னன் தான். இவர் நடித்த இந்திய விளம்பரம் ஒன்றிற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இதில் ஜேம்ஸ் பாண்ட் இசையை கொஞ்சம் மாற்றம் செய்து இசையமைத்துள்ளார். இவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பலரும் யுவன்னுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!