ஆமாம்... எனக்கும் பிரபுவுக்கும் உறவு இருந்தது உண்மை தான்..! 18 ஆண்டுகளுக்கு பின் போட்டுடைத்த குஷ்பூ..!

 
Published : May 08, 2018, 07:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
ஆமாம்... எனக்கும் பிரபுவுக்கும் உறவு இருந்தது உண்மை தான்..! 18  ஆண்டுகளுக்கு பின் போட்டுடைத்த குஷ்பூ..!

சுருக்கம்

yes ofcourse i had affair with prabu said kushpoo

எனக்கும் பிரபுக்கும் உறவு இருந்தது என நடிகை குஷ்பூபோட்டு உடைத்து உள்ளார்

தமிழ் சினிமாவில் செம மாஸ் காண்பித்தவர்கள் தான் நடிகை குஷ்பூ மற்றும் பிரபு ...

நடிகை குஷ்பூ, ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அப்போதே இணைந்து நடித்து செம மாஸ் காட்டியவர் இன்றளவும் நடிகை குஷ்பு என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் தான்.... அவருடைய நடிப்பும் சரி,  அவருடைய நடனமும் சரி...அனைத்திலுமே இன்றளவும் ஒரு கலக்கல் செய்து வருகிறார்.

நடிகை குஷ்பூ, பிரபுடன் மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, பாண்டித்துரை, வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் உள்பட பல படங்களில் நடித்தவர்

2000 ஆம் ஆண்டுகளில் நடிகை குஷ்பூ மற்றும் பிரபு காதலித்து வருவதாகவும், ஆனால் சிவாஜி குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால்   அவர்களது காதல் திருமணத்தில் முடிய வில்லை என கிசு கிசுக்கப்பட்டது

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துக்கொண்டார் குஷ்பூ. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பூ, பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான். அது மிக அழகான தருணமும் கூட....ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்துவிட்டது..அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பூ தெரிவித்து உள்ளார்

குஷ்- சுந்தர் சி என்ற உறவு தான் என்றும் நிலையானது மற்றும் இதனை யாராலும் பிரிக்கவும் முடியாது.

இந்த தருணத்தில் பிரபு உடனான உறவை பற்றுய் பேசி தற்போது பேரன் பேத்தி உடன் சந்தோஷமாக இருக்கும் அவரை பற்றி பேசி வீணாக சங்கடத்தை  அவருக்கு கொடுக்க வேண்டாம் என நினைக்கிறன்..எனக்கும் 18 வயதில் மகள் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், சுந்தர் சி பற்றி,  

"என்னிடம் சுந்தர் சி அவருடைய காதலை பற்றி தெரிவிக்கும் போது திருமணத்தை மனதில் வைத்து தான் பேசினார். அது எனக்கு பிடித்து இருந்தது அதே வேளையில், என்னை வாழ வைப்பதற்காக தேவையான அனைத்தும் செய்து வைத்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்து இருந்தார்

பின்னர் தான் 1999 ஆம் ஆண்டு மிக அழகான ஒரு வீட்டை கட்டினார். பின்னர் தான் 2000 ஆம் ஆண்டு எங்கள் திருமணம் நடைபெற்றது என தெரிவித்து உள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!