அதிர்ச்சியில் உறைந்த பிந்து... வலியில் துடித்த ஆரவ்?

 
Published : Sep 19, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அதிர்ச்சியில் உறைந்த பிந்து... வலியில் துடித்த ஆரவ்?

சுருக்கம்

why bindhu is shoking avav gets pain?

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை ஏற்ற போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்குகளை நிகழ்ச்சியாளர்கள் கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிந்துவிற்கு பிக் பாஸிடம் இருந்து சில உணவுப் பொருள்கள் வருகின்றன.  கொடுக்கப்பட்ட அனைத்தையும் மீதம் வைக்காமல் பிந்து சாப்பிட வேண்டும் என்று  பிக் பாஸ் தரப்பில்  கூறப்படுகிறது.

பிந்துவிற்கு சாப்பிட கொடுக்கப்பட்ட பொருட்கள், பாகைக்காய், புதினா, எலுமிச்சை பழம், பச்சை மிளகாய். இவைதான். இதனைப் பார்த்து ஒரு நிமிடம் பிந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார். 

இதைத் தொரடர்ந்து ஆரவிற்கு கை, கால் மற்றும் முகத்தில் உள்ள அனைத்து முடிகளையும் நீக்க வேண்டும் என பிக் பாஸ் தரப்பிடம் இருந்து கூறப்படுகிறது. ஆரவிற்கு சினேகன் கால் முடிகளை பிய்த்து எடுக்க ஆரவ் வலியில் துடிக்கிறார். வரும் வாரங்களில் இதைவிடப் போட்டிகள் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!