'ஹர ஹர மஹாதேவகி' எப்படி பட்ட படம்: இயக்குனர் ஓபன் டாக்!

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
 'ஹர ஹர மஹாதேவகி' எப்படி பட்ட படம்: இயக்குனர் ஓபன் டாக்!

சுருக்கம்

director about hara hara mahadevaki film

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி  நடிப்பில் உருவாகியுள்ள 'ஹர ஹர மஹாதேவகி' படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் P ஜெயகுமார் இயக்கியுள்ளார். 

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, "இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில் 'ஹர ஹர மஹாதேவகி' படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.

மேலும் கெளதம் கார்த்திக் பற்றி பேசிய இவர் ஒரு நடிகர் என்பதயும் தாண்டி நல்ல மனிதர்.  

இந்த சமயத்தில் நான் என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எந்நேரமும் படத்தை  பற்றியும், படத்திற்கான இடத்தேர்வு பற்றியும் தீவிரமாக சிந்தித்து கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆர்வம் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.


தன்னுடைய  அடுத்த படம் ஹாரர் கலந்த அடல்ட் கதையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thaai Kizhavi Radhika: சினிமாவில் நான் பட்ட அவமானத்திற்கு மருந்து கிடைத்துவிட்டது! மேடையில் உருகிய "தாய்கிழவி" ராதிகா!
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த மீனா... அம்பலமான சிந்தாமணியின் சதி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்