
இலவச புது பாடலுக்கு இத கிளிக் பண்ணுங்க போதும்..
விஜய் ஆண்டனி நடித்து வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாதுரை. வித்தியாசமான கதை அம்சத்தையே எப்போதும் படமாக எடுத்து வரும் விஜய் ஆண்டனி தற்போது அண்ணாதுரை படத்திலும் புது கதை அம்சத்தை கொண்டுள்ளார்
இந்த திரைப்படம் பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையில் இம்மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது
இந்த படத்தின் பாடல்கள் நாளை மறுதினம் அதாவது 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடல்களை கட்டணம் இல்லாமல் இணையதளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ள www.vijayantony.com என்ற இணையதளத்தை கிளிக் செய்தாலே போதும்.
இதன் காரணமாக, ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.